ஜப்பான் மாகாணத் தேர்தல்

img

ஜப்பான் மாகாணத் தேர்தல்: கம்யூனிஸ்ட் கட்சி அபார வெற்றி

ஜப்பானின் கோச்சி மாகாணத்தில் உள்ள காமி நகரவைக்கான தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.